இந்திய விமானப்படை திட்டம்

தமிழ்நாட்டில் பல்வேறு நாடுகள் பங்கேற்கும் விமானப் பயிற்சியை நடத்த இந்திய விமானப்படை திட்டம்!

இந்திய விமானப்படை தலைமையில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள ‘தரங் சக்தி’ என்ற விமானப் பயிற்சியை முதற்கட்டமாக கோவை மாவட்டம் சூலூரில் நடத்த திட்டம்

2-ம் கட்ட பயிற்சி ராஜஸ்தானின் ஜோத்பூரில் நடத்தப்பட உள்ள நிலையில், பயிற்சியில் பங்கேற்க சுமார் 51 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ், வங்கதேசம், சிங்கப்பூர் உள்ளிட்ட 51 நாடுகளுக்கு விமானப் பயிற்சியில் பங்கேற்க இந்தியா அழைப்பு

Leave a Reply

Your email address will not be published.