ஆஸ்துமா தொந்தரவா!
குளிர் காலத்தில் அதுவும் இரவு நேரங்களில் ஆஸ்துமா தொந்தரவு அதிகமாகத் தெரியும். தோலுரித்த வெள்ளைப்பூண்டு நான்கை எடுத்துப் பாலில் போட்டு வேக வைத்துப் பூண்டைச் சாப்பிட்டுப் பாலையும் குடிக்க வேண்டும். ஆஸ்த்மா தொந்தரவு சற்றுக் குறையும்.