வயநாடு நிலச்சரிவு உயிரிழப்பு எவ்வளவு?
வயநாட்டில் நடைபெற்ற நிலச்சரிவில் எத்தனை பேர் சிக்கியுள்ளனர், உயிரிழப்பு பற்றி கூறுவது அவ்வளவு எளிதல்ல
மலைப்பாங்கான பகுதி என்பதால் மீட்பு பணிகளில் தொய்வு
வயநாட்டில் மழை தொடர்ந்தால் என்ன செய்வது என தெரியாமல் அதிகாரிகள் தவிப்பு