தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்!

அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு வேறு படத்திற்கு செல்லக்கூடாது!

நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், ஒரு தயாரிப்பாளரிடம் அட்வான்ஸ் பெற்றிருந்தால் அந்த திரைப்படத்தினை முடித்துக் கொடுத்துவிட்ட பிறகே, அடுத்த திரைப்படங்களின் பணிகளுக்கு செல்ல வேண்டும்

Leave a Reply

Your email address will not be published.