தமிழகத்திலிருந்து 9 பேரிடர் மீட்புக் குழு கேரளா விரைந்தது
வயநாடு நிலச்சரிவு: மீட்புப் பணிக்காக தமிழகத்திலிருந்து 9 பேரிடர் மீட்புக் குழு கேரளா விரைந்தது
வயநாடு நிலச்சரிவு மீட்புப் பணிக்காக தமிழகத்திலிருந்து தலா 33 வீரர்களுடன் 9 பேரிடர் மீட்புக் குழுவினர் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. கேரளா மீட்புப் பணிக்காக தமிழகத்திலிருந்து தலா 33 பேர் கொண்ட 9 பேரிடர் மீட்புப் படையினர் கேரளா விரைந்தது. அரக்கோணத்திலிருந்து ஏற்கனவே சென்ற 2 மீட்புப் படையினர் வயநாட்டில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்