கபினி அணையிலிருந்து காவிரியில் விநாடிக்கு 80,000 கனஅடி நீர் வெளியேற்றம்
கபினி அணையிலிருந்து காவிரியில் விநாடிக்கு 80,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. வயநாடு பகுதியில் பெய்த கனமழை காரணமாக கபினி அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
