வானிலை ஆய்வு மையம் விடுத்தது.
கர்நாடகாவில் குடகு, மைசூர், மண்டியா ஆகிய 3 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்தது. கர்நாடகா மாநிலத்தில் ஒரு மாதத்துக்கும் மேலாக தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் ஒட்டுமொத்த கர்நாடகா மாநிலமும் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது