மு.க.ஸ்டாலின் ஆலோசனை
மேட்டூர் அணையில் நீர் திறப்பு குறித்து டெல்டா மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ஈரோடு, கரூர், சேலம் மற்றும் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள் கூட்டத்தில் பங்கேற்பு. நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் மற்றும் உயரதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்