சாலைகளில் சுற்றித்தியும் மாடுகள்

சென்னையில் சாலைகளில் சுற்றித்தியும் மாடுகள்: அபராத தொகை ரூ.10ஆயிரமாக உயர்த்த முடிவு

சென்னையில் சாலைகளில் சுற்றித்தியும் மாடுகளுக்கான அபராத தொகை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்த மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னையில் தொழில் வரியை 35% உயர்த்த மாமன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தொழில்வரி உயர்வை அங்கீகரிக்க அரசுக்கு முன்மொழிவினை அனுப்ப தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.