காவல்துறை தகவல்
கேரள வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50ஆக உயர்வு: காவல்துறை தகவல்
கேரள வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. கேரளாவில் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட முண்டகையில் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், வான்வழியாக ஹெலிகாப்டர் சென்றாலும், தரையிறங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.