ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் லீக்
ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் லீக் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து வெற்றி பெற்றுள்ளார். மாலத்தீவு வீராங்கனை பாத்திமத் நபாஹாவை நேர் செட் கணக்கில் வீழ்த்தினார் பி.வி. சிந்து. பி.வி சிந்து 21-9, 21- 6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்றார்