அமைச்சர் உதயநிதி
இந்தியாவில் விளையாட்டுத்துறையில் தமிழ்நாட்டை தலைநகராக மாற்றுவோம்:
இந்தியாவில் விளையாட்டுத்துறையில் தமிழ்நாட்டை தலைநகராக மாற்றுவோம் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் போட்டிகளில் தமிழக வீரர்கள் பலர் பங்கேற்கும் சூழல் ஒருநாள் வரும் என்றும் சிறப்பாக விளையாடும் விளையாட்டு வீரர்களுக்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.