அன்புமணி
மலை வளங்களைப் பாதுகாக்க வேண்டியது பற்றி வயநாடு நிலச்சரிவின் மூலம் பாடம் கற்க வேண்டும்: அன்புமணி
மலை வளங்களைப் பாதுகாக்க வேண்டியது பற்றி வயநாடு நிலச்சரிவின் மூலம் பாடம் கற்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் இரங்கல் தெரிவித்த அன்புமணி, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும் என்றார்.