ரயில்வே போலீசார் லத்தியால் தாக்கியதில், முகமது புர்கான் என்பவரது குடல் வெளியே வந்ததால்.
பீகார் மும்பை நோக்கி சென்றுகொண்டிருந்த ரயிலில் இடம் பிடிப்பது தொடர்பாக நடந்த சண்டையை நிறுத்த ரயில்வே போலீசார் லத்தியால் தாக்கியதில், முகமது புர்கான் என்பவரது குடல் வெளியே வந்ததால். புர்கானுக்கு சில நாட்களுக்கு முன்பு வயிற்றில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்த நிலையில், போலீசார் சரமாரியாக தாக்கியதில் தையல் பிரிந்துள்ளது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விவகாரத்தில் இரு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்