மேட்டூர் அணை நீர்மட்டம் 115.10 அடியாக உயர்ந்தது
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 1.52 லட்சம் கனஅடியில் இருந்து 1.55 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் 115.10 அடியாக உயர்ந்தது. நீர் இறுப்பு 85.86 டி.எம்.சி.யாக அதிகரித்துள்ளது. காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து 12,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுகிறது.