மனித வடிவில் அதிசய நகரம் பார்த்துள்ளீர்களா?

மனித வடிவில் அதிசய நகரம் பார்த்துள்ளீர்களா?

வானில் இருந்து பார்க்கையில் கீழே மனித வடிவில் நகரம் ஒன்று உள்ளது. அது எந்த நாட்டில் உள்ளது என தெரியுமா?

📚 இத்தாலி நாட்டின் சிசிலி தீவில்தான் அந்நகரம் அமைந்துள்ளது.

📚 பழமையான சென்டூரிப் நகரம்தான் அந்நகராகும். அங்கு சுமார் 5,000 மக்கள் வசிக்கின்றனர்.

📚கடந்த 2021ஆம் ஆண்டில் பெரி என்பவர் முதன்முதலில் அந்நகரை வானில் இருந்து புகைப்படம் எடுத்தபோதுதான் இந்த அதிசயம் உலகுக்கு தெரிய வந்தது.

Leave a Reply

Your email address will not be published.