தம்புல்லா மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட்
தம்புல்லா மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றது. தம்புல்லாவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இலங்கை அணி முதன்முறையாக ஆசியக்கோப்பையை வென்றது