காஷ்மீரில் நேற்று அதிகபட்சமாக 36.2 டிகிரி செல்சியஸ் வெப்பபதிவானது
காஷ்மீரில் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜூலை மாதத்தில் இவ்வாண்டு அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. காஷ்மீரில் நேற்று அதிகபட்சமாக 36.2 டிகிரி செல்சியஸ் வெப்பபதிவானது. காஷ்மீரில் இதற்கு முன்னர் 1999 ஜூலை 9-ம் தேதி அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியிருந்தது