ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1.60 லட்சம் கன அடி நீர் குறைந்துள்ளது
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1.45 லட்சம் கனஅடியாக குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1.60 லட்சம் கன அடி நீர்வரத்து இருந்த நிலையில் குறைந்தது. தொடர்ந்து நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை 14-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது..