பவானி சாகர் அணையில் இருந்து
பவானி சாகர் அணையில் இருந்து 1,205 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 14,127 கனஅடியாக அதிகரித்துள்ளது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 87.54 அடியாக உயர்ந்துள்ளது