திருத்தணி ஆடி கிருத்திகையை முன்னிட்டு
திருத்தணி ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஜூலை 29 ஆம் தேதி (திங்கட்கிழமை) திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஆகஸ்ட் 10 (சனிக்கிழமை) வேலை நாள் என்று மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்