தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்
மத்திய பட்ஜெட்- திமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு எனக்கூறி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கியது
சென்னை ஆளுநர் மாளிகை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு.
மத்திய அரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களிலும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கியது