வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!!
மேற்கு வங்கத்தை ஒட்டிய வங்கக் கடலின் வடக்குப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 2 நாட்களில் மேற்கு – வடமேற்கு திசையில் இது நகரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.