மை வி 3 ஆட்ஸ் செயலி நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தனின் ஜாமின் மனு தள்ளுபடி
மை வி 3 ஆட்ஸ் செயலி நிறுவன உரிமையாளர் சக்தி ஆனந்தனின்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சக்தி ஆனந்தனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் நீதிபதி டி.வி தமிழ்ச்செல்வி உத்தரவிட்டுள்ளார். 69 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பிரதான குற்றவாளி என்பதாலும் சக்தி ஆனந்தனுக்கு ஜாமின் வழங்க கூடாது என்று போலீஸ் தெரிவித்துள்ளது.