மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது.
சேலம்: நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 405 நாட்களுக்குப் பிறகு 71ஆவது முறையாக 100 அடியை எட்டியுள்ளது.
ஜூலை 4 ஆம் தேதி 39.67 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது.
நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தால் ஒரு வாரத்திற்குள் அணை முழுமையாக நிரம்ப வாய்ப்பு