பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5,971 கனஅடியில் இருந்து 4,538 கனஅடியாக குறைந்தது.
105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 85.47 அடியை உயர்ந்துள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து 1,205 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது