நிதி ஆயோக் கூட்டம்- மம்தா பானர்ஜி வெளிநடப்பு.
நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெளிநடப்பு செய்தார்.
மேற்கு வங்கத்திற்கு நிதி அளிக்க வேண்டும் என்று கோரியபோது எனது மைக் ஆஃப் செய்யப்பட்டது.
மத்திய பட்ஜெட் ஒருதலைபட்சமாகவும் அரசியல் ரீதியாகவும் தயாரிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில் மத்திய அரசின் பாரபட்சத்தை பொறுத்துக் கொள்ள முடியாது-மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி.