தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்க குற்றங்களில் ஈடுபட்ட நபர்
ராஜஸ்தானில் அரசால் இறப்புச் சான்றிதழ் அளிக்கப்பட்ட பாபுராம் பில் என்பவர், தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்க பல முறை அலைந்தும், முடியாததால் குற்றங்களில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவம்!
சமீபத்தில் கத்தியுடன் பள்ளி வளாகத்தில் புகுந்து பலரையும் தாக்கியுள்ளார். பிடிபட்ட போது, “போலீசார் என்னை கைது செய்தால்தான் உயிருடன் இருப்பதை நிரூபிக்க முடியும்” என்று கூறியுள்ளார்