டெல்டா மாவட்டங்களுக்கு மேட்டூர் அணையில்
டெல்டா மாவட்டங்களுக்கு மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட உள்ள நிலையில் கல்லணை மதகுகள் சீரமைக்கப்படுகிறது. கல்லணையின் மதகுகள் ரூ.122 கோடி செலவில் புணரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.