ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. வினாடிக்கு 97,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது ஒரு லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை 11-வது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.