உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கை
காரைக்குடியில் மகர்நோன்பு திடலில் கட்டப்படும் கட்டண கழிப்பறையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரி வழக்கு தொடரப்பட்டது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று வேறு இடத்துக்கு கட்டண கழிப்பறையை மாற்றுவதாக நகராட்சி அறிக்கை தாக்கல் செய்தது. காரைக்குடி நகராட்சியின் அறிக்கையை பதிவுசெய்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்கை முடித்து வைத்தது.