இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மராட்டிய மாநிலம் தாமினியில் 56 செ.மீ. மழை கொட்டித் தீர்த்தது. மராட்டிய மாநிலம் லாவாசாவில் 45 செ.மீ., லோனாவாலாவில் 35 செ.மீ., மகபலேஸ்வரர் பகுதியில் 33 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தாமினி, லாவாசா, லோனாவாலா ஆகிய இடங்கள் புனே மாவட்டத்தில் மலைப்பகுதியில் உள்ளது