ஆடிப்பெருக்கு – மேட்டூர் அணையில் இருந்து நீர் திறக்க உத்தரவு.
ஆடிப்பெருக்கையொட்டி மேட்டூர் அணையில் இருந்து 7 நாட்களுக்கு நீர் திறக்க தமிழக அரசு உத்தரவு.
சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, டெல்டாவில் ஆடிப்பெருக்கு விழாவினை சிறப்பாக கொண்டாட நாளை முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை 7 நாட்களுக்கு வினாடிக்கு 5,000 கனஅடி நீர் திறக்க உத்தரவு