மேகதாது அணை விவகாரம்
காவிரி விவகாரம் தொடர்பாக ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சருடன் அமைச்சர் துரைமுருகன் சந்தித்தார். மேகதாது அணை விவகாரம் தொடர்பாகவும் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீலுடன் துரைமுருகன் சந்தித்தார். ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சக அலுவலகம் ஷ்ரம்சக்தி பவனில் தமிழ்நாட்டிலிருந்து சென்ற அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.