மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
அரசே குறைந்தபட்ச ஊதியமாக ரூ.600 என நிர்ணயித்தபோது, அரசு செயலாளர் கவனிக்க வேண்டாமா?
“கண்ணை மூடிக்கொண்டு அரசாணையில் கையெழுத்திடுவதா?”
மாதம் ரூ.6,000 சம்பளம் என்றால், ஒரு நாளைக்கு ரூ.200யை வைத்து தற்போதைய பொருளாதார சூழலில் ஒருவர் எவ்வாறு வாழ்க்கை நடத்த முடியும்- நீதிபதிகள் கேள்வி
“அரசு செயலாளர்கள் இதுபோன்ற விவகாரங்களில்
கவனமுடன் செயல்பட வேண்டும்”
அரசு தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு