போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி
சென்னை துறைமுகம் – மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டம் ஜூன் 2026- இல் நிறைவடையும் என ஒன்றிய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மேலும் 10 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட திட்டம் ஈரடுக்கு சாலையாக மாற்றப்பட்டது எனவும் பறக்கும் சாலைத் திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் எனவும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.