பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வில்வித்தையில்

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் வில்வித்தையில் இந்திய மகளிர் அணி 4 ஆம் இடம் பிடித்துள்ளது. வில்வித்தை தரவரிசை சுற்று முடிவில் இந்திய மகளிர் அணி 4-வது இடத்தை பிடித்ததை அடுத்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. தொடக்கத்தில் இந்திய அணி வீராங்கனைகள் தடுமாறினாலும் கடைசியில் சிறப்பாக விளையாடி 4-ம் இடன் பிடித்தது.

Leave a Reply

Your email address will not be published.