கூட்டுறவு சங்க செயலாளர் பாபு பணியிடை நீக்கம்

வாணியம்பாடி அருகே இளையநகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் பாபு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பயிர்க்கடன் வழங்கியதை எழுத தவறியதாலும், சரிவர பணிகள் மேற்கொள்ளாததாலும் ஆட்சியர் தர்ப்பகராஜ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.