உயர்நீதிமன்ற மதுரை கிளை
நீட் ஆள்மாறாட்ட வழக்கில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்..? இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனரா..? என 2019-ம் ஆண்டு நீர் தேர்வில் நடைபெற்ற ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில் தேசிய தேர்வு முகமைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வியெழுப்பியுள்ளது. சிசிடிவி கேமரா பதிவுகள் இல்லை, விண்ணப்பங்கள் இதுவரை வழங்கப்படவில்லை. ஒரு அமைப்பு கேட்கும் அனைத்து விவரங்களையும் வழங்கினால் தானே முழுமையாக விசாரிக்க முடியும் என நீதிபதி கூறியுள்ளார்