அந்தமானில் மோசமான வானிலை நிலவுவதால்
அந்தமானில் மோசமான வானிலை நிலவுவதால் சென்னையில் இருந்து 189 பேருடன் சென்ற விமானம் மீண்டும் சென்னைக்கே திரும்பியது. 189 பயணிகளுடன் சென்ற ஆகாஷா நிறுவன விமானம் அந்தமானில் தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னை திரும்பியது. திரும்பி வந்த விமானத்தில் இருந்த 189 பயணிகளும் நாளை காலை அந்தமான் அழைத்துச் செல்லப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது