16 கிலோ குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல்
வத்தலகுண்டில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 16 கிலோ குட்கா, புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. காந்திநகரில் வீட்டில் குட்கா பதுக்கி வைத்திருந்த முகமது இப்ராஹிம் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர்.✳️✳️