மத்திய இணை அமைச்சர் ஜித்தேந்திர சிங் பதில்
பிரதமர் அலுவலகத்தின் பொது குறைதீர்வு தளம் (Portal) மூலமாக பெறப்பட்ட 12,000 புகார்கள் நிலுவை
2024 ஜனவரி முதல் ஜூன் வரை மத்திய அரசுத் துறைகள் தொடர்பாக பிரதமர் அலுவலகத்தின் பொது குறைதீர்வு தளம் (Portal) மூலமாக பெறப்பட்ட 12,000 புகார்கள் நிலுவையில் இருப்பதாக மக்களவையில் அமைச்சர் ஜித்தேந்திர சிங் பதில்!