பேருந்து கட்டணத்தை உயர்த்த ஆலோசனை
பேருந்து கட்டணத்தை உயர்த்த ஆலோசனை நடைபெற்று வருவதாக பரவும் தகவல் வதந்தியே என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார். பேருந்து கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.