நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்
ரயில்வே துறையில் என்னென்ன திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு என்ற விவரம் அடங்கிய பிங்க் புக் இன்னும் வெளியாகாத போது நேற்றே அமைச்சர் துவங்கி அதிகாரிகள் வரை பிரச்சாரத்தை துவங்கிவிட்டனர் ஏன் இந்த பதற்றம்? தண்டவாளத்தை போட்ட பிறகு ரயிலை இயக்குங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கூறியுள்ளார்