எடப்பாடி பழனிச்சாமி கேள்வி
தேனியில் இரட்டை இலையை விட யார் பிரபலம்?
“தேனி தொகுதிக்கு நிறைய திட்டங்களை கொடுத்தும், டெபாசிட் இழந்துள்ளோம்
தேனியில் நாம் தோற்க தங்க தமிழ்ச்செல்வன், தினகரன் போன்ற பிரபலங்களே காரணம் என்கிறீர்கள்.
இரட்டை இலையே நம்ம பக்கம் இருக்கும் போது, இதைவிட தேனியில் யார் பிரபலம்?
கட்சியினரிடம்