உச்சநீதிமன்றம் அதனை ஏற்க மறுத்துள்ளது
கொல்கத்தா உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 9 பேரை நிரந்தரம் செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கொல்கத்தா உயர்நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்த போதிலும் உச்சநீதிமன்றம் அதனை ஏற்க மறுத்துள்ளது