வால்மீகி நிதி முறைகேடு வழக்கை விசாரிக்கும் அமலாக்கத்துறை அதிகாரிகள் இவ்வழக்கில் முதலமைச்சரை தொடர்புபடுத்த அழுத்தம் கொடுப்பதாக சமூக நலத்துறை கூடுதல் இயக்குநர் அளித்த புகாரில் போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.