MSME நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாதம்

நகரங்கள், கிராமப்புறங்களில் மேலும் 3 கோடி வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்படும்: நிர்மலா சீதாராமன்

நகரங்கள், கிராமப்புறங்களில் மேலும் 3 கோடி வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

MSME நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாதம் திட்டத்திற்கு ₹ 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.