தமிழ்நாட்டை தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக கர்நாடக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றம்
தமிழ்நாட்டை தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக கர்நாடக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு எதிராக கர்நாடக சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்ய ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநில அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தி மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது