சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டது

ஆந்திர மாநிலம் நெல்லூரில் சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டது

ஆந்திர மாநிலம் நெல்லூரில் சரக்கு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டதால் பல ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டது. சரக்கு ரயில் பெட்டிகள் தடம் புரண்டதால் சென்னை – விஜயவாடா மார்க்கத்தில் செல்லும் ரயில்கள் நிறுத்தம். தடம்புரண்ட சரக்கு ரயில் பெட்டிகளை சரிசெய்யும் பணியில் ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published.